தெற்கு வள்ளியூரில் 16 ஏக்கர் நிலம் விற்பனைக்கு.

தெற்கு வள்ளியூரில் 16 ஏக்கர் நிலம் விற்பனைக்கு
இந்த இடம் தெற்கு வள்ளியூரில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது
வித்யாஸ்ரமம் ஸ்கூலில் இருந்து தெற்கு வள்ளியூர் பைபாஸ் செல்லும் வழியில் 850 மீட்டர் தூரத்தில் உள்ளது.
இது முழுவதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி
சரஸ்வதி வித்யாலயா ஸ்கூலை தொட்டு அடுத்து அமைந்துள்ள இடம்
இந்த இடம் ஒரு பெரிய குடியிருப்பு கட்டுவதற்கு பயன்படும்.
வீட்டுமனை பிரிப்பதற்காக பயன்படும்
காலேஜில் கட்டுவதற்காக பயன்படும்
மற்றும் பெரிய தொழிற்சாலைகள் கட்டுவதற்காக பயன்படும்
கல்லூரிகள் அமைப்பதற்கு சிறந்த இடம்
இந்த இடத்திற்கு முன்னால் 30 அடி தார் சாலை அமைந்துள்ளது
காவல்கிணறு ISRO யில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது
வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது
யுனிவர்சல் இன்ஜினியரிங் காலேஜ் இருந்து 900 மீட்டர் தூரத்தில் உள்ளது
இந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய வீடுகள் அமைந்துள்ளது
தங்க நாற்கர சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
30 அடி அகலம் கொண்ட தார்ச்சாலையில் இந்த இடம் அமைந்துள்ளது
30 அடி தார்ச்சாலையில் கிட்டத்தட்ட 800 அடி ரோடு முகப்புடன் இந்த இடம் அமைந்துள்ளது
இந்த இடம் ஒரு சென்ட் விலை 32000/- ..
இந்த இடத்தை 5 ஏக்கருக்கு மேல் தேவைக்கு ஏற்ப பிரித்து தரப்படும்.
ஏக்கர் 32 லட்சம்.
N.N Mahesh
09488759496